Header Ads



சவூதியில் மோடி - போட்டுத் தாக்கும் ஒவைஸி


சவூதி அரேபியாவுக்கு சென்றிருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டின் இளவரசரை கட்டியணைத்து 'Ya- Habibi, Ya- Habibi' என அரபு மொழியில் கொஞ்சி குலாவியிருக்கிறார்.


அதே மோடி இந்தியா வந்தவுடன், அவர்கள் அணியும் ஆடைகளை கொண்டு இஸ்லாமியர்களை அடையாளம் காணுங்கள் என்று வெறுப்பை உமிழ்வார்.


AIMIM தலைவர் ஒவைசி Mp விமர்சனம்.

No comments

Powered by Blogger.