Header Ads



மனநலம் பாதித்த மகன் தாக்கியதில், யாசகம் பெற்றுவாழ்ந்த தாய் உயிரிழப்பு


தனது தாயுடன் வாழ்ந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட46 வயதுடைய மகன் தாக்கியதில், யாசகம் பெற்று வாழ்ந்து வரும் 65 வயது மதிக்கத்தக்க தாய் மரணமடைந்துள்ளார்.


இந்த சம்பவம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி - கேணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(06)  இடம்பெற்றுள்ளது.


மகனை சந்தேகத்தில் கைது செய்த வாழைச்சேனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை   மேற்கொண்டு வருகின்றனர்.


 எச்.எம்.எம்.பர்ஸான்

No comments

Powered by Blogger.