கொழும்பில் உளள அமெரிக்கத் தூதரகம் முன், காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், பலஸ்தினுக்கு ஆதரவாகவும் இன்று, செவ்வாய்கிழமை போராட்டம் நடைபெற்றது. மூவின மக்களும் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மதகுருமார்களும் கலந்து கொண்டனர். இதன்போது தூதரகம் முன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
Post a Comment