போரை நிறுத்த ஒரே வழி - இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ள விடயம்
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்:
- பணயக்கைதிகளை விரைவில் விடுவிக்க மறுத்ததால், காசா முழுவதும் சண்டை அதிகரித்துள்ளது
- டிரம்பின் தொலைநோக்குப் பார்வையின்படி, காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கான தன்னா
- ஹமாஸை வெளியேற்றுமாறு காசா மக்களிடம் நான் கூறுகிறேன். ஆம் பணயக்கைதிகளை மீண்டும் கொண்டு வாருங்கள், அதுதான் போரை நிறுத்துவதற்கான ஒரே வழி.
Post a Comment