கொழும்பில் பலஸ்தீன ஆதரவு போராட்டத்தை, குழப்பமுயன்ற வெளிநாட்டு பிரஜை யார்..?
கொழும்பில் அமெரிக்க தூதரகம்முன் பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் இஸ்ரேலிய கொடுமைகளை நியாயப்படுத்தி, பலஸ்தீன போராட்டத்தை திட்டி, வாக்குவாதம்செய்த வெளிநாட்டு பிரஜையை மக்களின் எதிர்ப்பையடுத்து பொலிஸார் வெளியேற்றினர்.
இவன் ஒரு இஸ்ரேலியராக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் இவனது வாகனச் சாரதி ஓடிவந்து, இவனை அழைத்து சென்றார்.
இலங்கையர்களின் ஆர்ப்பாட்டத்தை குழப்ப வெளிநாட்டு பிரஜைக்கு அனுமதியளித்தது யார்..?
Post a Comment