Header Ads



ஈரானை தாக்கினால், அமெரிக்காவுக்கு ஏற்படவுள்ள பேரிழப்பு


ஈரானை தாக்கினால் டிரில்லியன் கணக்கான டாலர் முதலீட்டை இழக்க நேரிடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.


ஈரானுடனான போரில் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் அழிக்கப்பட்டால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து 2.4 டிரில்லியன் டாலர் முதலீடுகளையும், பிற நாடுகளின் பிற முதலீடுகளையும் டிரம்ப் இழக்க நேரிடும் என்று ஒரு அதிகாரி அல்-ஜரிடா  ஊடகத்திடம் தெரிவித்ததாக ஈரான் சார்பு தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.


No comments

Powered by Blogger.