தேசிய மக்கள் சக்தியின் 'வெற்றி நமதே - ஊர் எமதே' மக்கள் பேரணி தொடரின் சம்மாந்துறை மக்கள் பேரணி இன்று (11) நடைபெற்றது.ஜனாதிபதி அநுரகுமார இதில் பங்கேற்று உரையாற்றினார். பெருமளவில் பிரதேச மக்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment