பொறுமையின் சின்னமாக மாறி வலிமையாகவும், உறுதியுடனும் வெளிப்படுகிறார்...
மத்திய காசாவில் வான்வழித் தாக்குதலில் தனது 6 குழந்தைகளை (நேற்று ஞாயிற்றுக்கிழமை, 13 ஆம் திகதி) இஸ்ரேல் கொன்றபிறகு, துக்கமடைந்த பாலஸ்தீன தந்தை இப்ராஹிம் அபு மஹாடி பொறுமையின் சின்னமாக மாறி, வலிமையாகவும் உறுதியுடனும் வெளிப்படுகிறார்.
இது அபு மஹாடியைக் கௌரவிக்கும் வகையில் கார்ட்டூனிஸ்ட் மஹ்மூத் அப்பாஸின் சமீபத்திய படைப்பு.
Post a Comment