குஜராத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞன்
ஊடகங்கள் கள்ள மௌனம் சாதிக்கின்றன. முஸ்லிம் உயிர் என்பதால் அசமந்தம்
இவர்தான் 'முகமது பூரா', பசு பாதுகாவலர்கள் என்று அழைக்கப்படும் சங்கி குண்டர்களால் காந்திநகர், குஜராத்தில் ஏப்ரல் 20ம் தேதி வாகனத்துடன் எரிக்கப்பட்டவர்.
குணடர்கள் UAPA வின் கீழ் கைது செய்யப்படவும் இல்லை,
புல்டோசரை கொண்டு அவர்களின் வீடுகளை இடிக்கப்படவும் இல்லை.

Post a Comment