இச்சகோதரியின் வலியை உலகம் தான் உணருமா..?
தனது கண் முன்னால் தனது கணவன் கொல்லப்பட்டு இறப்பதைக் கண்டும், தனது மகனின் கால்கள் துண்டிக்கப்பட்டு அதனை தனது ஆடையால் இறுகக் கட்டி 4 கிமீ தொலைவு வரை சுமந்த பிறகும் அவனும் இறந்து போகின்றான். தன்னால் முடிந்த அத்துணை முயற்சிக்குப் பிறகும் இருவரும் வீர மரணமடைந்த நிலையில் துயரில் உழழும் இச்சகோதரியின் வலியை உலகம் தான் உணருமா?
Abusheik Muhammed
Post a Comment