அநாதைக் குழந்தைகளினால் நிரம்பியுள்ள காசா
காசாவின் அனாதைகள் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. 39,000 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்.
அக்டோபர் 7, 2023 தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து காசாவில் 39,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரு பெற்றோரையோ அல்லது இருவரையும் இழந்துள்ளனர் என்று பாலஸ்தீன மத்திய புள்ளிவிவர பணியகம் தெரிவித்துள்ளது.
இறப்பு எண்ணிக்கை 50,523 ஆகவும், 114,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், நவீன வரலாற்றில் மிகப்பெரிய அனாதைகள் நெருக்கடியை காசா எதிர்கொள்கிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
சுமார் 17,000 குழந்தைகள் இரு பெற்றோரையும் இழந்துள்ளனர்.
Post a Comment