Header Ads



மாற்று மதத்தவர் வீட்டில் வளர்ந்தவரின், ஜனாஸா நல்லடக்கம் (வீடியோ)


கொழும்பில் மாற்று மதத்தவர் வீட்டில், சிறுவயதில் இருந்து  வளர்ந்த, ஒரு முஸ்லிம் சகோதரின் ஜனாஸா 25.04.2025 அன்று, இரவு 10.15 மணியளவில், மாளிகாவத்த மையவாடியில் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 


அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து, சுவனத்தை கொடுக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சி, வழிபட்டு, நல்ல முறையில் வாழ்ந்து, முஸ்லிமாகவே மரணிக்கும் பாக்கியத்தை, நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்கட்டும்...


https://www.facebook.com/share/v/1D8ivnHcgU/

No comments

Powered by Blogger.