Header Ads



'ஒரு கோதுமை மணி கூட காசாவிற்குள் நுழையாது' - இஸ்ரேலிய நிதியமைச்சர்


காசாவிற்குள் உணவு பொருட்கள் சென்று பல வாரங்களாகவிட்டன. அங்குள்ள குழந்தைகள் பசியால் கதறுகின்றன. 


இன்று திங்கட்கிழமை, 7 ஆம் திகதி, இஸ்ரேலிய  நிதியமைச்சர் ஸ்மோட்ரிச், பலஸ்தீனியர்களைப் பட்டினி போடும் நோக்கத்தை செய்தியாளர்களிடம் வெளிப்படையாக உறுதிப்படுத்தினார் 'ஒரு கோதுமை மணி கூட காசாவிற்குள் நுழையாது' என்று அறிவித்தார்.

No comments

Powered by Blogger.