Header Ads



இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


பாலஸ்தீன பத்திரிகையாளர் கலீல் அபு அல்-யாஸ்:


"இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே உள்ளன, காசா உலக வரைபடத்திலிருந்து அழிக்கப்படும்.  நீங்கள் இனி எங்களை சொர்க்கத்தில் மட்டுமே காண்பீர்கள். வரலாற்றில் மிகவும் கொடூரமான மக்கள் 'அரேபியர்கள்' என்று வரலாறு கூறும்.  "நாங்கள் விடைபெறுகிறோம்."


காசாவைச் சேர்ந்த ஒரு பாலஸ்தீனப் பெண்:


"எங்கள் செய்திகள் இனி உங்களைத் தொந்தரவு செய்யாது.  இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே, எல்லாம் முடிந்துவிடும்." நமக்கு எதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களைப் பார்த்து அமைதியாக இருந்தவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்."


ஒரு பாலஸ்தீன தந்தை:


"நான் என் மகனை புதைத்துவிட்டேன்."... தலை இல்லாமல். 


இந்த வரிகளைப் படித்தவுடன் என் இதயம் துண்டு துண்டாக உடைகிறது., துக்கம் தொண்டைக்குழியை அடைக்கிறது.  நம் கண் முன்னே குழந்தைகளும் பெண்களும் கொல்லப்படுவதை பார்த்து எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆற்றாமை வெளிப்படுகிறது.


யா அல்லாஹ் எங்களை மன்னித்துவிடு...


நாங்கள் இந்தியர்கள் எங்கள் மீதான ஒடுக்கு முறைகளையே எதிர்க்க முடியாத திராணியற்றவர்கள்.


-ம.முகமது கவுஸ்

No comments

Powered by Blogger.