இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வழங்குவதில் மைக்ரோசாப்ட் வகித்த பங்கை எதிர்த்து, கடந்த வெள்ளிக்கிழமை நிறுவனத்தின் 50வது ஆண்டு விழாவை பல ஊழியர்கள் சீர்குலைத்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிய இனப்படுகொலையில் மைக்ரோசாப்டின் ஈடுபாடு மீண்டும் பேசு பொருளாகியுள்ளது.
Post a Comment