Header Ads



மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை, திறக்க உதவுங்கள் (வீடியோ)


கம்பஹா மாவட்டம் ஏக்கலையில் உள்ள பள்ளிவாசலே இது. 1990 ஆம் ஆண்டு ஆரம்ப்பபிக்கப்பட்ட இப்பள்ளிவாசலில் 5 வேளை, ஜும்ஆ தொழுகையும் நடைபெற்று வந்தது. ஜும்ஆக்கு மாத்திரம் 300 க்கும் மேற்பட்டவர்கள் கூடுவர். 


எனினும் இப்பள்ளிவாசல் 21-04-2019 முதல் பலாத்காரமாக மூடப்பட்டுள்ளது. 


இனவாதிகள் இப்பள்ளிவாசலை தாக்கி, பொருட்களை களவாடியுமுள்ளனர். தற்போது அப்பள்ளிவாசலின் நிலை, அதனை மீளத்திறக்க உள்ள எதிர்ப்புகளையும் குரல் பதிவிலும், வீடியோவிலும் காண்கிறீர்கள்.  


பள்ளிவாசலை மீளத்திறக்கவும், அதில் உள்ள தடைகளை நீக்கவும் நம்மால் முடிந்த பங்களிப்புகளை நல்குவோம். 


கம்பஹா மாவட்டத்தில் உள்ள அரச அதிகாரிகள், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், அந்த வீதியினால் பயணிப்பவர்கள், அங்குள்ள மக்கள், சுற்றுலாப் பயணிகள் என பலருக்கும் குறித்த பள்ளிவாசல் மிகவும் தேவைப்பாடு உள்ளதாக இருந்ததாக ஜம்மியத்துல் உலமாவின் தலைவராக செயற்பட்ட மர்ஹும் முபாரக் மௌலவி ஜப்னா இணையத்திடம் முன்னர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


https://www.facebook.com/share/v/18aYyqdFhn/


No comments

Powered by Blogger.