Header Ads



சிங்கள ஊடகமொன்றில், எழுதப்பட்டிருந்த வாசகம்


எதிரியா இருந்தாலும் மரணத்துல சந்தோஷப்பட வேண்டாம். 


ஏன்னா அந்த குடும்பத்துல மனைவி கணவனை இழக்கிறாள். 


ஒரு குழந்தை அப்பாவை இழக்கிறது,


ஒரு அம்மா மகனை இழக்கிறாள்.. 


அதை ஒரு செய்தியா எடுத்துக்கிட்டாலே போதும்.. பட்டாசு வெடிக்க வேண்டிய அவசியமில்லை..

No comments

Powered by Blogger.