தீயில் சிக்கிக் கொண்ட பத்திரிகையாளர்
காசா கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவ மருத்துவமனையில், பத்திரிகையாளர்களின் கூடாரங்களை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் வேண்டுமென்றே குறிவைத்து நடத்தியதில்இ லட்சக்கணக்கான மக்கள் கண்ட அதிர்ச்சியூட்டும் மற்றும் வேதனையான காட்சியில், பாலஸ்தீன பத்திரிகையாளர் அஹ்மத் மன்சூர் தீயில் சிக்கிக் கொண்டார்
பாலஸ்தீன டுடே பத்திரிகையின் நிருபரான அஹ்மத், கடுமையான தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளார்இ மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற போராடி வருகின்றனர்.
Post a Comment