இது காசாவில் உள்ள ரஃபா பகுதியின் தற்போதைய நிலவரம்.
இங்கே குழந்தைகள், கர்ப்பிணிகள், வயோதிபர்கள் இருந்தார்கள்.
வைத்தியசாலைகள், இறையில்லங்கள், பள்ளிக்கூடங்கள் இருந்தன.
இப்போது எல்லாம் தரைமட்டமாகப்பட்டுள்ளது,
இந்தப் பகுதியை சுற்றி பல முஸ்லிம் நாடுகள் உள்ளன.
எனினும் உலகம் முழுவதும் மௌனமே தொடர்கிறது...
Post a Comment