Header Ads



இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதற்காக கைதான, ருஷ்டிக்கு பிணை


இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளார்.


கொழும்பில் உள்ள வணிக வர்த்தக வளாகத்தில் வைத்து, கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட ருஷ்டி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அத்தனகல்ல நீதிமன்றில்   திங்கட்கிழமை (07) ஆஜர்படுத்திய நிலையில், அவரை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.


No comments

Powered by Blogger.