Header Ads



இந்தியாவுடன் அணு ஆயுத மோதல் ஏற்பட வாய்ப்பு - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்


ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் தற்போதைய பதற்றம் இன்னும் கட்டுப்படுத்தப்படாவிட்டால், இந்தியாவுடன் அணு ஆயுத மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா முகமது ஆசிப் எச்சரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.