பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு, இஸ்ரேலிய கொடுங்கோல் ஆட்சியாளர்களை கண்டித்து தீர்மானம்
இந்தியாவின் - மதுரையில் நடைபெற்றுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேசிய மாநாட்டில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மூத்த தலைவர்கள் உட்பட பிரதிநிதிகள் அனைவரும் தோளில் கிஃபாயா அணிந்து கலந்து கொண்டதுடன், காஸாவில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலிய கொடுங்கோல் ஆட்சியாளர்களை கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. Colachel Azheem
Post a Comment