இந்தியாவில் துபாயின் பட்டத்து இளவரசர் - கட்டிப்பிடித்து வரவேற்றார் மோடி
துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை இந்தியா சென்றுள்ளார்.அவர்களுக்கிடையலான சந்திப்பு புதுடில்லியில் இன்று (08) நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது,
சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விரிவான மூலோபாய கூட்டாண்மையை முன்னேற்றுவதில் துபாய் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த சிறப்பு வருகை நமது ஆழமான வேரூன்றிய நட்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது மற்றும் எதிர்காலத்தில் இன்னும் வலுவான ஒத்துழைப்புக்கு வழி வகுக்கிறது.
Post a Comment