டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த வேடுவர் தலைவர்
இலங்கையில் உள்ள பழங்குடி வேடர் சமூகத்தின் தலைவரான உரு வாரிகே வன்னில அத்தோ துபாயிலிருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வந்துள்ளார்.
இலங்கையின் பழங்குடி சமூகத்தின் தலைவராக, அவர் எங்களுடன் இருப்பது தீவின் ஆழமான வேரூன்றிய பாரம்பரியம், கலாச்சார செழுமையை நினைவூட்டுகிறது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Post a Comment