ஜனாதிபதிக்கு தமது நிலை சென்றடையும் வரை நடைபயணம்
குடியிருப்பதற்கு வீடு காணி இல்லை என்பதால் ஒரு இளங்குடும்பத்தினர் வீதியில் நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த குடும்பத்தினர், பேருந்து நிலையத்திலேயே சில வாரமாக தங்கியிருந்த நிலையில் ஜனாதிபதிக்கு தமது நிலை சென்றடையும் வரை நடைபயணத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும், அவர்கள், தனது இரண்டு குழந்தைகளுடன் வீதியில் நடைபயணத்தை மேற்கொள்வதுடன் ஜனாதிபதியிடம் கோரும் வகையில் பதாகை ஒன்றினையும் ஏந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment