போராட்டத்திற்கு பின் கிடைத்த அனுமதி, சாதித்துக்காட்டிய மாணவி
A/L பரீட்சை உயிரியல் விஞ்ஞான பிரிவில், கிண்ணியா முஸ்லிம் அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவி எம். என். மின்ஹா திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று, மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த பாடசாலையில் விஞ்ஞான பிரிவைத் தொடங்க அனுமதி வழங்காமல், அதிகாரிகள் இழுத்தடித்து வந்துள்ளனர். போராட்டங்களைச் செய்தபின்ரே அனுமதி கிடைத்துள்ளது. பாடசாலைக்கு விஞ்ஞான பிரிவிற்கான அனுமதி கிடைத்து முதல் தடவையிலே, இந்த மாணவி சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment