வக்பு சொத்துக்களை அபகரிக்க நினைப்பவர்கள்
காலம் உங்களுக்கு பதில் சொல்லும் சர்வாதிகாரம், கொடுங்கோன்மை நீண்ட காலம் நீடித்ததாக வரலாற்றில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை...
வக்பு சொத்துக்கள் இறை பொருத்தம் நாடி அறம் சார்ந்த தானம் செய்தவை.
அதை அபகரிக்க நினைப்பவர்கள், கூட்டு நின்று நம்பிக்கை துரோகம் செய்பவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது...
நாங்கள் இறுதித்தீர்ப்பு நாளில் நம்பிக்கை கொள்பவர்கள்..
இறைவன் பெரியவன் இறைவன் மிகப்பெரியவன்
சூழ்ச்சியாளர்களில் மிகைத்தவன்..
ஏந்தும் கரங்களுக்கும், சிந்தும் கண்ணீருக்கும் பகரம் தருபவன்...
Colachel Azheem
Post a Comment