Header Ads



ஹைலன்ட் யோகட், பசும்பால் விலைகள் குறைப்பு


ஹைலன்ட் (Highland) யோகட் மற்றும் பசும்பால் விலை இன்று(01) முதல் குறைக்கப்பட்டுள்ளது.


யோகட் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 70 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


450 மில்லிலீட்டர் பசும்பால் பெக்கட்டின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 200 ரூபாவாகும்.


900 மில்லிலீட்டர் பசும்பால் பெக்கட் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 


அதன் புதிய விலை 380 ரூபாவாகும்.


450 மில்லிலீட்டர் பசும்பால் பெக்கட் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.