இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள், தளபதிகள் வெளியிட்டுள்ள தகவல்
காசாவில் இராணுவ அழுத்தம், தோல்வியடைந்துள்ளது, பணயக்கைதிகள் ஒரு ஒப்பந்தத்துடன் மட்டுமே திரும்புவார்கள்.
ஒன்றரை ஆண்டுகளாக இராணுவ அழுத்தம் சரிவரவில்லை.
நெதன்யாகுவின் அறிக்கைகள் நமது வீரர்களை ஆபத்தில் ஆழ்த்தின
- நெதன்யாகு தன்னைத் தொந்தரவு செய்யும் பிரச்சினைகளிலிருந்து ஊடகங்களைத் திசைதிருப்ப விரும்புகிறார்
- அரசியல் காரணங்களுக்காக ஒப்பந்தத்தின் 2 ஆம் கட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து நெதன்யாகு விலகி இருந்தார்.
Post a Comment