அல்குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த இமாமும், மாணவர்களும் நில நடுக்கத்தை உணர்ந்ததை அடுத்து உடனடியாக சிரம் பணிந்து (சுஜூது) இறைவனிடம் தஞ்சம் புகுந்தனர். இச்சம்பவம் நேற்று (23) துருக்கியில் இடம்பெற்றுள்ளது.https://www.facebook.com/share/r/19W838VqsR/
Post a Comment