Header Ads



காசாவில் இருந்து உண்மைகளை உலகத்திற்கு எடுத்துக்கூறும் ஊடகவியலாளர்களின் பணி போற்றத்தக்கது.​​.


காசாவில் இருந்து உண்மைகளை உலகத்திற்கு எடுத்துக்கூறும் ஊடகவியலாளர்களின் பணி போற்றத்தக்கது.​​ 


பாலஸ்தீன டுடே செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் அகமது மன்சூர் நேற்று படுகொலை செய்யப்பட்டிருந்தார். 


அவரது மறைவினால் துயரடைந்திருக்கும் குடும்பத்தினர் கவலை தேய்ந்த முகங்களுடன் இறுதியாக அவரை வழியனுப்பி வைத்தனர். 


அல்லாஹ் அவர்களுடைய துயரங்களை ஏற்றுக் கொள்ளட்டும்.

No comments

Powered by Blogger.