இங்கிலாந்தில் இந்தியர், பாகிஸ்தானியர் பிரிந்து சண்டையிட்டதைக் கண்டு கோபமடைந்தேன் (வீடியோ)
இங்கிலாந்தில் இந்தியர், பாகிஸ்தானியர் பிரிந்துநின்று சண்டையிட்டதைக் கண்டு நான் கோபமடைந்து, வருத்தப்பட்டேன். என் தாத்தா, பாட்டி இந்தியாவிலும், என் அப்பா பாகிஸ்தானில் பிறந்தார்கள். இரு நாடுகளும் எனக்கு பிரியமானவை. வெறுப்பை அல்ல, நம்பிக்கையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். பயங்கரவாதிகளை நம்மைப் பிரிக்க விடாதீர்கள்.
- ஸ்கொட்லாந்து நாட்டின் முன்னால் பிரதமர் Humza Yousaf -

Post a Comment