பிரான்ஸ் நாட்டில் பள்ளிவாசலில் தொழுகையில் நின்றவர் குத்தப்பட்டு கொலை (வீடியோ)
பிரான்ஸ் நாட்டில் பள்ளிவாசலில் தொழுகையில் நின்ற ஒருவர் 40 முறைகள் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார், சம்பவத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தியுள்ளனர். அந்நாட்டு அதிபரும் இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

Post a Comment