வரலாற்றில் முதன்முறையாக முட்டைகளுக்கு வரி
இன்று (01) முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டைகளுக்கு வற் வரி அமல்படுத்தப்பட்டாலும், முட்டைகளின் விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று சங்கத்தின் செயலாளர் கூறினார்.
வரலாற்றில் முட்டைகளுக்கு வற் வரி அமல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறினார்.
Post a Comment