Header Ads



700 கிலோ போதைப் பொருள் நடுக்கடலில் சிக்கியது, இலங்கை கடற்படையின் அதிரடி


மேற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் 700 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ்​ போதைப்பொருள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 


கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


இலங்கையின் மேற்கு கடற்கரையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், போதைப்பொருள் கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

No comments

Powered by Blogger.