700 கருத்தரித்தல் ஊசிகள், 18 வருட காத்திருப்புக்குப் பிறகு பிறந்த மகளை இழந்த தந்தையின் வார்த்தைகள் (வீடியோ)
700 கருத்தரித்தல் ஊசிகள், 18 வருட காத்திருப்புக்குப் பிறகு மகன் பிறக்கிறான். காசா தாக்குதலில் அவன் தியாகியாகிறான்.
தனது ஒரே மகனை இழந்த தந்தை அடக்கத்தின்பின், கபுறடியில் கூறினார்,
'நான் உன்னைத் தனியாக விடவில்லை, நீ பயப்படக்கூடாது என்பதற்காக உன் அருகில் ஒரு தோழனை வைத்தேன்.'
அவனுக்கு அருகில் வேறொரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிறக்காத கருவும் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதுவும் தாக்குதலில் தியாகியாகி இருந்தது.

Post a Comment