போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2023 அக்டோபரில் இஸ்ரேலிய இனப்படுகொலை தொடங்கியதிலிருந்து, காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 51,000 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
Post a Comment