எர்டோகான் குறிப்பிட்டுள்ள 3 விடயங்கள்
துருக்கிய அதிபர் எர்டோகன் கீழ்வரும் 3 விடயங்களை குறிப்பிட்டுள்ளார்
- இஸ்ரேல் காசாவில் தனது குற்றங்களை நிறுத்திவிட்டு மீண்டும் போர்நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும்
- காசா, சிரியா, மற்றும் லெபனானில் உள்ள எங்கள் மக்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம்
பிராந்தியத்தின் வரைபடத்தை மீண்டும் வரைவதற்கான இஸ்ரேலின் இலக்குகள் நிறைவேறாது.
Post a Comment