Header Ads



அரசாங்கத்தின் வருமானம் 346 பில்லியனாக அதிகரிப்பு


கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்தின் வருமானம் 22 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.


இதன்படி, ஜனவரி மாதத்தில் அரசாங்க வருமானம் 346.58 பில்லியனாக அதிகரித்துள்ளது.


இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 283.13 பில்லியனாக காணப்பட்டது.

No comments

Powered by Blogger.