200 ரூபாய்க்கு சத்தான உணவு வழங்கும் அரசாங்கம் (வீடியோ)
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும், பொதுமக்களுக்கு சத்தான உணவை மலிவு விலையில் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட
ஒரு புதிய அரசாங்க முயற்சி இன்று (01) நாரஹேன்பிட்டயில் உள்ள தேசிய உணவு ஊக்குவிப்பு சபையின் "பலேசா" உணவகத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
இந்த முயற்சியின் மூலம், மக்கள் இப்போது ரூ.200க்கும் குறைவான விலையில் சிறப்பாக தயாரிக்கப்பட்ட சத்தான உணவுகளை பெற முடியும். அரசாங்கம் இந்த சமச்சீர் உணவுப் பொதியை விரைவில் அரசு மற்றும் தனியார் உணவகங்கள் இரண்டிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
Post a Comment