Header Ads



சபீக் ரஜாப்தீன் மீண்டும் SLMC யில் சங்கமம்


முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ,மேல் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான சபீக் ரஜாப்தீன் இன்று (14) மாலை,தமது ஆதரவாளர்கள் சகிதம்  தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில், "தாருஸ் ஸலாம்' தலைமையகத்தில் மீண்டும் கட்சியில் இணைந்து கொண்டார். 



இதன்போது கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அர்ஷத் நிசாம்டீன் மற்றும் முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.

No comments

Powered by Blogger.