SJB யின் கொழும்பு மேயர் வேட்பாளராக வைத்தியர் ருவைஸ் ஹனீபா
- Anzir -
ஐக்கிய மக்கள் சக்தியின், கொழும்பு மாவட்ட மேயர் வேட்பாளராக, இலங்கை மருத்துவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு குழுவின் முன்னாள் அங்கத்தவரும், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் குடும்ப மருத்துவத் துறை ஸ்தாபகருமான Dr. ருவைஸ் ஹனிபா
ஐக்கிய மக்கள் சக்தியின் உயர் வட்டாரங்கள், இந்த தகவலை இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
முன்னாள் சபாநாயகர் மொஹமட்டின் உறவினர், இவரென்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment