Header Ads



Dr அர்சுனா பதிந்துள்ள இனவாதப் பதிவு


- Ramanathan Archchuna - 


விடை தேட வேண்டிய வினாக்கள்📌📌📌

இதற்கும் , யாழ்ப்பாணத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டமைக்குமான சாத்தியக்கூறுகள் என்ன?????

சிங்களவர்களை கேட்டாலும், தமிழர் இன துவேசத்துடன் இருக்கிறார்கள்….

இஸ்லாமியர்களை கேட்டாலும், தமிழர்கள் இன துவேசத்துடன் இருக்கிறார்கள்…..

இந்திய அரசை கேட்டாலும், தமிழர்கள் இன துவேசத்துடன் இருக்கிறார்கள்….

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விசயமா வெளிய வர வர….

நாங்கள் இழந்ததுகள் எல்லாம் புரிய வர புரிய வர….

எங்கள் இன பெண்களை எல்லாம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேள்விப்பட கேள்விப்பட….

உங்கள வெத்தில பாக்கு வைச்சு, சிவப்பு கம்பள வரவேற்பு குடுக்கோணும் எண்டு எதிர்பாக்கிறியா????

எனக்கு இருக்கிற ஒரே ஒரு கேள்வி….

இது எல்லாம் உன் வீட்டு பெண்ணுக்கு நடந்திருந்தா, நீ என்ன செய்திருப்பாய்?????

Copied from Rishi

No comments

Powered by Blogger.