வைரலாகும் புகைப்படம்
அவ்வப்போது சில போட்டோக்கள் வைரல் ஆவதுண்டு. அப்படி ஒரு போட்டோ இது. இந்தியா கோழிக்கோட்டில் எடுக்கப்பட்டது.
இரண்டு தினங்கள் முன்பு கேரளாவில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இறுதி தினத்தில் மாணவர்கள் தேர்வு எழுதி வெளியே வந்த நேரத்தில் சரியாக பள்ளிக்கூடம் வந்து தனது மகனை கையோடு வீட்டுக்கு அழைத்து சென்ற ஒரு உம்மா.
மாணவர்கள் போதை மருந்து பயன்பாடு, சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல் என்று மோசமான நடைமுறைகள் இருந்து வரும் நிலையில் இந்த தாயின் நடவடிக்கை மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
Colachel Azheem
Post a Comment