Header Ads



மக்களுக்கு அதிர்ச்சி - இன்று நள்ளிரவு திடீரென உயரும் கேஸ் விலை


லாஃப்ஸ் எரிவாயு விலை இன்று (31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கிறது.


இதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 420 ரூபாய் அதிகரித்து புதிய விலை 4,100 ரூபாயாக இருக்கும்.


5 கிலோ சிலிண்டர் 168 ரூபாய் அதிகரித்து 1,645 ரூபாயாக இருக்கும். 

No comments

Powered by Blogger.