Header Ads



துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் குர்ஆன் பிரதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை


குர்ஆன் பிரதியை தூக்கிப்பிடித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஹிஸ்புல்லாஹ், துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் குர்ஆன் பிரதிகளை விடுவிக்குமாறு இன்று (17) கோரிக்கை விடுத்திருந்தார். 


மு.கா. செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரும், பாராளுமன்றத்தில் இஸ்லாமிய நூல்கள் மீதான தடைகளை நீக்குமாறு பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். 


இதையடுத்து இஸ்லாமிய நூல்கள் மீதான இறக்குமதி ழடை நீக்கப்படுவதாக, பிரதி பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தில் ஒரு கண்டேனரில்  குர்ஆன் பிரதிகள் விடுவிக்கப்படாமல் உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.