யுத்த மேகங்களும், குண்டுச் சத்தங்களும், இடிந்த வீடுகளும், உணவுத் தடையும், அச்சுறுத்தல்களும் நீடிக்க ரமலான் 17 ஆம் தேதி இன்று, திங்கட்கிழமை தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே அமர்வில் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
Post a Comment