அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இன அழிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, காசா பகுதியில் இருந்து மூன்றாம் நாடுகளுக்கு பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வதை மேற்பார்வையிட, ஒரு அரசு நிறுவனத்தை நிறுவுவதற்கான முன்மொழிவை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment