வீட்டிலிருந்து கைக் குண்டு கண்டுபிடிப்பு
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துய நபர் வசித்து வந்த வீட்டில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு மேலங்கி, ஒரு போர்வை மற்றும் ஒரு தாள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பைக்குள் இருந்து இந்த கைக்குண்டை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
Post a Comment