எகிப்தின் கெய்ரோவில் ஈத் அல்-பித்ர் தொழுகைக்குப் பிறகு, காசாவின் மக்கள் இடம்பெயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் பெண்கள், சிறுவர்கள் என பல ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
Post a Comment